லேடிஸ் உங்கள் BREAST SIZE-ஐ இயற்கையான முறையில் அதிகரிக்க இதில் ஒன்றை பாலோ செய்யுங்கள்!!
பெண்கள் மார்பகங்கள் சரியான அளவில் இருக்க க்ரீம் பயன்படுத்துகின்றனர்.சிலர் சர்ஜரி செய்து மார்பக அளவை அதிகரிக்கின்றனர்.ஆனால் இவை எதுவுமின்றி இயற்கையான முறையில் மார்பக அளவை அதிகரிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)சோயா 2)தண்ணீர் 25 கிராம் சோயாவை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து பால் எடுத்து பருகி வந்தால் மார்பக அளவு இயற்கையான முறையில் பெரியதாகும். 1)அக்ரூட் பருப்பு 2)முந்திரி 3)நிலக்கடலை 4)பசும் பால் 50 கிராம் அக்ரூட் பருப்பு,50 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 50 கிராம் … Read more