பருக்கள் கரும்புள்ளிகள் உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளும் இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதுமே!!

This one home remedy is enough for all skin problems including pimples and blackheads!!

பெண்கள் தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறாரகள்.அவர்களுக்கு உதவும் வகையில் பருக்கள்,கரும்புள்ளிகள் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. முகப்பருக்கள் மறைய வீட்டு வைத்தியம் 1)சந்தனம் 2)மிளகு 3)ஜாதிக்காய் 4)வேப்பிலை இரண்டு மிளகு மற்றும் சிறிதளவு ஜாதிக்காய் துண்டுகளை உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி மற்றும் ஒரு கொத்து வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.அரைக்கும் பொழுது சிறிது … Read more

சுருள் முடி ஸ்ட்ரெய்ட் ஆக வேண்டுமா? அப்போ இதை தலையில் தடவி குளிங்க!!

Want to straighten curly hair? Then apply this on your head and take a bath!!

நீளமாக மென்மையான கூந்தலை தான் இன்றுள்ள பெண்கள் விரும்புகின்றனர்.தலை முடி சுருளாக இருந்தால் அது தங்கள் அழகை கெடுத்துவிடும் என்று கருதி கெமிக்கல் க்ரீம்,ட்ரீட்மெண்ட் மூலம் தலை முடியை நேராக மாற்றுகின்றனர். இதனால் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியம் பாதிக்கக் கூடும்.எனவே சுருள் முடியை நேராக மாற்ற வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள்.இதனால் எந்தஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)முட்டை – ஒன்று 2)ஆலிவ் ஆயில் – 50 மில்லி செய்முறை:- முதலில் ஒரு … Read more

சாப்பிடும்போது ஒதுக்கப்படும் கறிவேப்பிலையின் ரகசிய மருத்துவ பயன்கள்!!

Secret Medicinal Benefits of Curry leaves when eaten!!

கறிவேப்பிலை அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன் மிக சிறந்தது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை தடுக்கலாம். அது இரத்த சோகையை குணப்படுத்த மிக சிறந்த ஒன்று. இந்த இலை போதுமான அளவு இரும்பு சத்தையும், போலிக் அமிலத்தன்மையும் கொண்டுள்ளது. இதனால் ரத்த சோகைக்கு சிறந்தது என கூறப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்களின் எதிர்ப்பு சக்தி கருவேப்பிலையில் உள்ளதால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த ஒன்று. முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு கறிவேப்பிலை உதவியாக உள்ளது. … Read more

நான் சிங்கிளாக இருப்பேன் என நினைக்கிறீர்களா..விஜய் தேவர்கொண்டா ஓபன் டாக்!!

Do you think I will be single..Vijay Devarakonda Open Talk!!

சினிமா: விஜய் தேவர்கொண்டா தனது காதல் வாழ்க்கை பற்றி அண்மையில் நடந்த ஒரு ஷோவில் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய் தேவர்கொண்டா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் முதன் முதலில் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். விஜய் தேவர்கொண்டா நடித்த லைகர், தி பேமிலி ஸ்டார் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இவர் சஹிபா என்ற இந்தி ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். அந்த ப்ரோமோஷன் ஈவண்டில் … Read more

இரவில் பாதங்களுக்கு நெய் அப்ளை செய்தால்.. இத்தனை நன்மைகள் பெறலாம்!!

If you apply ghee to your feet at night.. you can get so many benefits!!

தினமும் ஓடி ஓடி உழைக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தின் மீது துளியும் அக்கறை செல்லுவதில்லை.இதனால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.குறிப்பாக வயதான பின்னர் சந்திக்கும் மூட்டு வலி,கால் வலி போன்ற பாதிப்புகளை இன்றைய காலத்தில் இளம் வயதினர் பலர் சந்திக்கின்றனர். கால் வலி,பாத வெடிப்பு,கால் நரம்பு வலி போன்ற பாதிப்புகளை குணப்படுத்த நெய் பயன்படுத்தலாம்.நெய் ஒரு மாய்ஸ்சரைசிங் போல் பயன்படுகிறது.வறண்டு போன கால்களை மென்மையாக்க நெய்யை கால்களில் தடவலாம். குளிர்காலங்களில் பாத வெடிப்பு,பாத எரிச்சல்,கால் … Read more

வழுக்கை விழுந்த பல வருடங்கள் ஆன தலையிலும் முடி முளைக்க இதை மட்டும் தடவுங்கள்!!

Just apply this to regrow hair even on bald heads for years!!

இன்று இளைஞர்கள் பலர் வழுக்கை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடி அதிகளவு உதிர்கிறது. இவ்வாறு முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)செம்பருத்தி பூ 2)குப்பைமேனி 3)வேப்பிலை 4)கீழாநெல்லி 5)கற்றாழை 6)செம்பருத்தி இலை 7)மருதாணி செய்முறை விளக்கம்: முதலில் இரண்டு செம்பருத்தி பூ,ஐந்து செம்பருத்தி இலையை பறித்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து குப்பைமேனி,வேப்பிலை,கீழாநெல்லி,மருதாணி உள்ளிட்ட தழைகளை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

வலுவான கூந்தலுக்கு மஞ்சள் எண்ணெய் யூஸ் பண்ணுங்க!! நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

Use turmeric oil for strong hair!! You will definitely get good results!!

வீட்டு சமையலறையில் இருக்கின்ற முக்கிய உணவுப் பொருள் மஞ்சள்.உணவின் சுவையை கூட்டும் மஞ்சள் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.மஞ்சள் கலந்த உணவு உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல் மஞ்சள் தூள் கலந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.அரிப்பு.பொடுகு தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.கூந்தல் பளபளப்பாக மாற மஞ்சள் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்,ஆலிவ் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்தால் மஞ்சள் எண்ணெய் கிடைக்கும்.இந்த … Read more

நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரையின் ரகசியங்கள் இதோ!!

Here are the secrets of Manthakali keera to ward off diseases!!

மணத்தக்காளி கீரையை நாம் பல வகையாக பயன்படுத்தலாம். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை குணபடுத்த இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையில் வைட்டமின்-இ மற்றும் டி பெரும் அளவில் உள்ளது.  வயிற்றில்  ஏற்படும் புண்களை மணத்தக்காளி சரி செய்து விடும் என கிராமப்புற மக்கள் கூறுகிறார்கள். மணத்தக்காளி கீரையில் உள்ள பழங்களை வற்றல் செய்து அதை பயன்படுத்தும் மூலம் நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதற்கு மிக சிறந்த மருந்து ஆகும். … Read more

வெடிப்புள்ள குதிகாலை மென்மையாக மாற்ற இரவில் 10 நிமிடம் இதை செய்யுங்கள்!!

home-remedies-to-soften-cracked-heels

பாதங்களில் உள்ள தோல் வெடிப்புகள் இன்றி மிருதுவாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை.ஆனால் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்தல்,கெமிக்கல் சோப்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் கால்களில் வெடிப்பு அலர்ஜி ஏற்படுகிறது. கால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து தோல்கள் மென்மையாக மாற இந்த அழகு குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். தேவைப்படும் பொருட்கள்: 1)பால் – ஒரு கப் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி 4)மஞ்சள் … Read more

முருங்கை கீரை எடுத்துக்கொண்டால்.. மருத்துவ செலவுகள் மிச்சம்!!

If you take moringa keera.. save medical expenses!!

முருங்கை கீரை இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. மேலும் இந்த கீரை ஆஸ்துமா, மார்பு சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை ரசம் அல்லது முருங்கை சூப் மிக சிறந்த பலனை தரும். முருங்கை இலை சாறு எலும்புகளை வலுப்படுத்த மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் வலு பெற்று இளமையாக இருப்பது போன்று தோற்றமளிக்கும். அது மட்டும் அல்லாமல் உடல் பருமனாகாமல் இருக்க வேண்டும் … Read more