ஆரஞ்சு பழ தோல் இருக்கா? அப்போ நீங்களும் ஹீரோயின் போல் ஜொலிக்கலாம்!!
இந்த மழைக்காலத்தில் சரும எரிச்சல்,அரிப்பு,கரும் புள்ளிகள்,சருமத் துளைகள் போன்ற சரும பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அதில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை போடலாம். 1)ரோஸ் வாட்டர் 2)ஆரஞ்சு பழத்தோல் 3)துவரம் பருப்பு 4)ஓட்ஸ் முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காயவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.அதேபோல் ஒரு தேக்கரண்டி ஓட்ஸை வறுத்து ஆறவிடவும். … Read more