டாப் 12 சித்த வைத்திய குறிப்புகள்!! இது தெரிந்தால் இனி ஆயுசுக்கும் டாக்டர் பார்க்க தேவையில்லை!!
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து சித்த வைத்தியங்கள் அதாவது பாரம்பரிய வைத்தியங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.மருந்து மாத்திரையால் குணப்படுத்த முடியாத வியாதிகளையும் சித்த வைத்தியங்கள் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும். 1)இருமல் முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 2)தொண்டை கரகரப்பு ஆடாதோடை இலையை வேகவைத்து சாறு பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கும். 3)இளைப்பு ஒரு கிளாஸ் வெந்நீரில் … Read more