தினமும் காலையில் பீனட் பட்டர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

0
133
#image_title

தினமும் காலையில் பீனட் பட்டர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாக வேர்க்கடலையை வைத்து செய்யும் பொருட்கள் இருக்கிறது. வேர்க்கடலையில் அதிகளவு வைட்டமின்கள் பி1, பி3, பி9 மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

அதேபோல் புரதச் சத்து, இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த வேர்க்கடலை உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு தசைகளை உறுதியாக வைக்க உதவுகிறது. இது மூளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. அத்தோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

இந்த வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் அதாவது பீனட் பட்டரில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.

தினமும் காலையில் பீனட் பட்டர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*பீனட் பட்டரில் அதிகளவு மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 நிறைந்து காணப்படுகிறது.இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க கூடியவையாக இருக்கிறது.

*தினமும் காலையில் பீனட் பட்டர் சாப்பிடுவதால் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.அதேபோல் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை இவை வழங்குகிறது.

*உடல் பருமனால் அவதிப்படும் நபர்கள் தினமும் காலையில் பீனட் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் பீனட் பட்டர் சிறந்த விளங்குகிறது.

*மார்பக புற்று நோயால் அவதிப்படும் பெண்கள் பீனட் பட்டரை சாப்பிடுவது சிறந்தது. அதேபோல் பீனட் பட்டர் சாப்பிடுவதன் மூலம் 40% மார்பக புற்று நோய் பாதிப்பு ஏற்படுவது குறைகிறது.

*கண் தொடர்பான நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் தினமும் பீனட் பட்டர் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

*அதேபோல் செரிமான பாதிப்பு இருக்கும் நபர்கள் அதை சரி செய்ய பீனட் பட்டர் சாப்பிட தொடங்குங்கள்.

*நம்மில் பலர் சிறுநீரக கல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.இதற்கு தினமும் பீனட் பட்டர் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறி விடும்.

Previous articleசுவையான பைனாப்பிள் ஜாம் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?
Next articleபிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படுகின்ற தொப்பை!!! இதை குறைக்க எளிமையான வழிமுறைகள் இதோ!!!