பாஜகவை தொடர்ந்து பாமக இபிஎஸ்க்கு வைத்த செக் .. சிக்குவாரா இபிஎஸ்! ராமதாஸ் எடுத்த முக்கிய தீர்மானம் ..
ADMK PMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று கூறி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ் அழகிரி, வெற்றிபெற்றால் ஆட்சியிலும் பங்கெடுப்போம் என்று கூறினார். இவரை தொடர்ந்து விசிக கட்சியின் தலைவரான திருமாவளவன் தங்களுக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதிக்கியிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் பாமகவில் கட்சியை வலுபடுத்தும் நோக்கில் உள்ள ராமதாஸ் … Read more