விஜய்க்கு செல்லும் பா.ம.க வாக்குகள்.. முன்னிலையில் உள்ள த.வெ.க !
PMK TVK: சமீப காலமாகவே பாமக-வில் ராமதாஸ்-க்கும், அன்புமணி-க்கும் இடையே சச்சரவு நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் அன்புமணியை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார். இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு வாக்கு யார் பக்கம் செல்லும் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. தமிழக அரசியலில் பாமக எப்போதுமே ஒரு வலுவான அடித்தளத்தை வைத்திருக்கும் கட்சியாகும். குறிப்பாக வன்னியர் சமூக வாக்குகளை தன் பக்கம் வைத்திருக்கிறது. இது தேர்தல் நேரத்தில் பாமக-விற்கு துணையாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட … Read more