எடப்பாடிக்கு ஷாக்.. விஜய்யுடன் இணையும் அதிமுக கூட்டணி கட்சி!!
TVK: தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து அடுத்ததாக யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தற்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது. ஏற்கனவே டி.டி.வி தினகரன் த.வெ.க உடன் சேர அதிக வாய்ப்புள்ள நிலையில், பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியிருப்பதும் புதிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இவரின் இந்த கருத்து இவர் அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பாரா? … Read more