பாஜக கொடுக்கும் ஆதரவு.. ஒருங்கிணையும் அதிமுக!! செங்கோட்டையன் திட்டம் செல்லுபடியாகுமா??
ADMK BJP: கடந்த சில நாட்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில், ஓ.பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி 10 நாட்கள் காலக்கெடுவை எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்தார். இதனால் கோபமடைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். அ.தி.மு.க-வில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் செய்து மத்திய உள்துறை அமைச்சர் … Read more