ஜூன் மாதத்தில் 2 நாட்கள் மது கடைகள் மூடல்; எங்கு தெரியுமா!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய பகுதியாக தமிழ்நாடு கேரளா எல்லையோரமாக நிலம்பூர் உள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பகுதி என்றாலும் தமிழக எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த பகுதி இருப்பதினால் தமிழர்கள் சிலர் வசித்து வருகின்றனர். மேலும் பணி நிமிர்த்தம் காரணமாகவும் அங்கு தமிழர்கள் வசித்து வரும் நிலையில் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிலம்பூர் பகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் அங்கு தேர்தல் நடத்தை … Read more