தவெக துணை முதல்வர் பதவியும் இவருக்கு தானா.. 18 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!
TVK: அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது தவெக, நாதக-வையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிறது. விஜய் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதால் அவர் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முடிவில் தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது தெரியவரும். இந்நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது … Read more