தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு.. கூட்டணி குறித்து டிடிவி தினகரன் ஓபன் டாக்!!
TVK AMMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், அதற்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனை கண்ட கட்சிகள் அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகின்றன. ஆனால் விஜய் தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டார். இதனால் அதிமுக-பாஜக என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த கட்ட ஆலோசனையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்த நால்வர் அணியை சேர்ந்தவர்கள் நாங்கள் இடம் … Read more