பீகார் தேர்தல் எதிரொலி.. கூட்டணியில் வலுபெறும் விசிக!! தூக்கி வீசப்பட்ட காங்கிரஸ்!!
CONGRESS VCK DMK: அடுத்த ஆறாவது மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், அரசியல் அரங்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சி கட்டிலில் தொடர்ந்து அமர வேண்டுமென திமுகவும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென அதிமுகவும் தொடர்ந்து கலப்பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில் நடந்த முடிந்த தேர்தலில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றி பெரும் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக … Read more