இந்த படத்திலிருந்து சுட்ட கதை தான் ஜனநாயகனா.. 70% மேட்ச் ஆன சீன்ஸ்!!

The story from this film is democratic.. 70% matched scenes!!

TVK: தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு கடைசியாக தரும் படம் தான் ஜனநாயகன். இப்படத்தின் மீது மக்கள் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இன்றளவும் இதுதான் அவருடைய கடைசி படம் என்று அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கலில் தியேட்டர் சென்று FDFS பார்த்தால்தான் தரிசனம் பூர்த்தி அடையும் என்று அவரது ரசிகர்கள் கூறுவர்.   ஆனால் இதுதான் தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது முழு … Read more

அதிமுக திமுகவுக்கு ரெட் சிக்னல்.. ஓபிஎஸ் மட்டும் போதும்!! அமைச்சர் போட்ட வெடி!!

Red signal for AIADMK DMK.. OPS is enough!! Minister's blast!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிகளும், தொகுதி பங்கீடும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாற்று கட்சியில் இணைவது வழக்கம். அதிலும் இந்த முறை அது மிக அதிகமாக உள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில், அந்த பிரிவுகளிலிருந்தும் சிலர் பிரிந்து அதிமுகவின் தீவிர அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளனர். மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது … Read more

நெல்லையில் திமுக வெற்றி உறுதி.. இபிஎஸ் செய்த காரியம் அப்படி!! குஷியில் ஸ்டாலின்!!

DMK's victory in Nella is assured.. That's what EPS did!! Stalin in Khushi!!

ADMK DMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக மாநில கட்சிகள் தேர்தல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற நோக்கிலும், இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பாமகவும், தேமுதிகவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற திமுக … Read more

அதிமுக கூட்டத்தில் சித்து வேலையைக் காட்டிய திமுக.. கொதித்த இபிஎஸ்!!

DMK showed Sidhu's work in AIADMK meeting.. EPS boiled!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முறையும் ஆட்சியில் அமர வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திமுகவிற்கு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களால், இந்த ஆசை நிராசையாக மாறிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஏனென்றால், திமுக அமைசச்ரகளான கே.என். நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான முறைக்கேடு வழக்கு தேர்தல் சமயத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திமுக … Read more

தவெகவை இழிவாக பேசிய நயினார் நாகேந்திரன்.. இட்ஸ் வெரி ராங் புரோ!! டென்ஷன் ஆன விஜய்!!

Nayanar Nagendran who spoke disparagingly about TVK.. It's very wrong pro!! Vijay is tensed!!

TVK BJP: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் வியூகங்களும், கூட்டணி கணக்குகளும் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த பரபரப்பை மேலும் மெருகேற்றும் வகையில், விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெக கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை விஜய் உடனான கூட்டணிக்கு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் தனது கூட்டணி முடிவை ஜனவரியில் தான் … Read more

திமுகவுடன் இணையப்போகிறேன்??.. அதிமுக முக்கிய புள்ளி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Am going to join DMK??.. Sudden announcement made by AIADMK main point!!

ADMK: அதிமுக தலைமை இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், வாக்கு சதவீதமானது குறைய தொடங்கியது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு வரும் தேர்தல் அனைத்திலும் தோல்வியை தான் சந்தித்து வருகின்றனர். அதிலும் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழு ஒரு பக்கமும், சசிகலாவின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றொரு பக்கமும் அதிமுகவின் கொடி மூன்று திசைகளில் உள்ளது. இதனிடையே பாஜகவுடன் கை கோர்த்த அதிமுக, மீண்டும் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டவர்ர்களை இணைந்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தது. … Read more

நயினார் அதிகாரத்தில் கை வைக்கும் பாஜக தலைமை!! அண்ணாமலை தலைக்கு போகும் கிரீடம்!!

Advice to give Nayanar power to Annamalai

BJP: பாஜக தமிழக தலைமை பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுப்பதாக பேசி கொண்டார்கள், ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் அண்ணாமலையின் நாற்காலிக்கு நயினார் நாகேந்திரன் வந்தார். இதை அறவே பிடிக்காத நிர்வாகிகள் சரிவர அவரை மதிப்பதில்லை. இது ரீதியானக குமுறலை கூட பொது நிகழ்ச்சி ஒன்றில் … Read more

ரீ என்ட்ரி கொடுக்கும் நால்வர் அணி.. அச்சத்தில் இபிஎஸ்.. அமித்ஷா போட்ட பிளான்!!

Quartet giving re-entry.. EPS in fear.. Amitsha's plan!!

BJP ADMK AMMK: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் அந்த எதிர்பார்ப்புக்கு சிறிதும் கலங்கம் வராமல், தமிழக கட்சிகள் அனைத்தும் தினம் தினம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் முக்கியமாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பாமகவில் ஏற்பட்ட தந்தை, மகன் பிரச்சனை, திமுகவில் நிலவும் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள், மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை தேர்தளுக்கான ஆவலை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் தங்களுக்கு முறையான மரியாதை … Read more

தவெகவுக்கு நோ என்ட்ரி.. அதிமுக வெஸ்செஸ் திமுக தான்!! முன்னாள் அமைச்சர் பர பர பேட்டி!!

No entry for TVK.. AIADMK VS DMK!! Interview with the former minister!!

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று விஜய் கூறி வருகிறார். திமுகவும் இதுவரை அதிமுகவை மட்டுமே எதிரி பட்டியலில் வைத்திருந்த நிலையில் தற்போது புதிதாக தவெகவையும் இணைத்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இதனை அதிமுகவை சேர்ந்த யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று … Read more

நயினாரின் பதவிக்கு வரும் முக்கிய தலைவர்.. பாஜக எடுத்த அதிரடி முடிவு!!

Nainar's coming to the post of the main leader.. Action taken by BJP!!

BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களை தீவிரமாக வகுத்து வரும் சமயத்தில் அதிமுக-பாஜக ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தார். அதன்படி அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிய … Read more