திமுகவிற்கு அடித்த ஜாக்பாட்.. குஷியில் ஸ்டாலின்.. ஆக்க்ஷனில் இறங்கிய ஓபிஎஸ்!!

DMK hit the jackpot.. Stalin in Khushi.. OPS in action!!

DMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கபட்டார். பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த இவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறினார். இவருக்கு பிறகு சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தினகரன் அமமுக கட்சியை துவங்கினார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை … Read more

விஜய்யை எதிர்க்கவில்லை சில கேள்விகள் மட்டும் தான்.. சீமான் விளக்கம்!!

I didn't oppose Vijay, just some questions.. Seeman's explanation!!

NTK TVK: சென்னை எம்ஜிஆர் நகரில், முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றும் நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தினர். இதில் உரையாற்றிய அவர், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.  வரலாற்றில் பல துப்பாக்கிச் சூட்டுகள் மறைக்கப்பட்டன. இன்று கரூர் சம்பவம் பற்றி பேசுகிறவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை மறந்து விட்டனர். ஜாலியன் வாலாபாக் பற்றி பேசுபவர்கள் பெருங்காவல் நல்லூர் போராட்டத்தை நினைவில் … Read more

ஜெய்பீம் முதல் பைசன் வரை திரைப்பட விமர்சகராக மாறிய ஸ்டாலின்.. பொம்மை முதல்வர் எனவும் விமர்சனம்!!

From Jaybeam to Bison, Stalin became a film critic.. Criticism as puppet CM!!

ADMK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.  அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாற்று நட்ட கைகளில் மழையில் நனைந்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் துயரத்தை நேரில் உணர்ந்தேன். ஆனால் அந்த நெல்லைப் பிடிக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், மக்களின் வேதனைகளை பாராமல், படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார். மேலும் திரைப்படங்களை பார்ப்பதில் தவறு இல்லை என்றாலும், மக்களின் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல், சினிமா … Read more

உட்கட்சி பிரச்சினையை தீர்க்காத கட்சிகள் இனி ஜெயிக்காது.. அதிமுக தலைவருக்கு எச்சரிக்கை!!

Parties that do not resolve internal party issues will no longer win.. Warning to AIADMK leader!!

ADMK: தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பெங்களூரு புகழேந்தி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். அதிமுகவிலிருந்து புகழேந்தி பிரிந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதோடு, அவரது தலைமையிலான கூட்டணி தோல்வியடையும் என்றும் கூறி வருகிறார். இந்நிலையில் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் அல்லது மோசமான வழக்குகள் உள்ளவர்களுடன் விஜய் கூட்டணி வைக்க மாட்டார். விஜய் யாரிடமும் பேசவில்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். … Read more

திமுகவிலிருந்து விலகும் இரண்டு முக்கிய கட்சிகள்.. பிரிவின் தொடக்கத்தில் திமுக!!

Two major parties leaving DMK.. DMK at the beginning of division!!

DMK: தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் அதிமுகவில் நிகழும் உட்கட்சி பிரச்சனைகளை போல திமுகவிலும் நிகழ கூடாது என்பதில் திமுக தலைமை கவனமாக இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளோ அதற்கு எதிர் மாறாக நடந்து வருகின்றன. 1 வாரத்திற்கு முன்பு நடந்த சட்டசபை கூட்டத்தில் பல்கலைக்கழக திருத்த சட்ட … Read more

விஜய்யை காங்கிரஸ் உடன் இணைய வலியுறுத்தும் நபர் இவர் தானா.. வெளியே வந்த சீக்ரெட்!!

Is this the person who urges Vijay to join the Congress.. The secret that came out!!

TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே தவெக பற்றிய செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அவருக்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. கரூர் சம்பவத்திற்கு பிறகும் இந்த நிலை மாறவில்லை. விஜக்கான ஆதரவு ஒரு பக்கம் கூட, தமிழகத்திலுள்ள கட்சிகளும், தேசிய கட்சிகளும், அவருடன் கூட்டணி அமைக்க போராடி வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும், விஜய்யின் குரலாகவே செயல்படுவதை பார்க்க முடிகிறது.காங்கிரஸும்  மறைமுகமாக உதவி வருகிறது. இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைகள்  நடைபெற்று வர, … Read more

எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை தேடி அலைகிற சூழல் வரும்.. காரணம் இது தானா.. நச்சுன்னு பேசிய புகழேந்தி!!

There will be a situation where Edappadi Palaniswami is looking for candidates.. This is the reason.. Pugazhendi who talked about poison!!

ADMK TVK:  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் விஜய் மீது தவறு இருந்தாலும், திமுக அரசின் மீது தான் அனைத்து தவறும் உள்ளது, முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், காவல்துறையினர் பரப்புரைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இது … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிராக கிளம்பும் கழக குரல்.. திமுகவில் வெடிக்க போகும் பூகம்பம்!!

Kazhagam voice against Senthil Balaji.. Earthquake about to explode in DMK!!

DMK: திமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்டு வருபவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ளார். இதற்கான விசாரணை தற்போது நடந்து வரும் சூழலில், செந்தில் பாலாஜி மீதான எதிர்ப்புகள் திமுகவின் உள்வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது திமுகவை சேர்ந்த சிவபாலன் என்பவர், செந்தில் … Read more

ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்.. இதனை ஏற்க முடியாது என்றும் பிடிவாதம்!!

Thirumavalavan who protested against Stalin.. This cannot be accepted Stubbornness forever!!

DMK VSK: 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 14 ஆம் தேதி கூடிய சட்டசபையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பல்வேறு கட்சியை சேர்ந்த முன்னணி கட்சி தலைவர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போது முதல்வர் ஸ்டாலினால் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அவர்கள் விரும்பினால் அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக … Read more

டெல்லி மெட்ரோவில் ஆச்சரியம்: பயணியொருவர் கண்டெடுத்த ‘கண்டோம் பெட்டிகள்’ – “என்ன ஸ்டேஷன் இது?” என அதிர்ச்சி

டெல்லி மெட்ரோவில் ஆச்சரியம்: பயணியொருவர் கண்டெடுத்த ‘கண்டோம் பெட்டிகள்’ – “என்ன ஸ்டேஷன் இது?” என அதிர்ச்சி

சமூக ஊடகங்களில் வைரலாகிய புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதில், டெல்லி மெட்ரோவில் பயணித்த ஒருவர் பெரிய பெட்டியில் நிறைய காண்டோம் பாக்கெட்டுகளை கண்டதாக தெரிவித்துள்ளார். அந்தப் படம் Reddit தளத்தில் பகிரப்பட்டதும், நெட்டிசன்கள் “இது எந்த ஸ்டேஷனில் நடந்தது?” என ஆச்சரியமும் நகைச்சுவையும் கலந்த கருத்துகளை பகிர்ந்தனர். பெங்களூருவில் ராபிடோ டிரைவரின் மனதை நெகிழ்த்தும் செயல் இதற்கிடையில், சமூக ஊடகங்களில் மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவமும் பரவி வருகிறது. பெங்களூருவில் ராபிடோ (Rapido) ஆட்டோ டிரைவர் … Read more