BP: உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள்! 100% பலன் உண்டு!!
தற்பொழுது பலருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது.எதை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் ஆகும்.
உயர் இரத்த அழுத்தத்தால் இதய செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தை தங்களுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அடிக்கடி இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும்.
உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்,மனதை ஒருநிலையாக வைத்தல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.மனதையே ஒருநிலை படுத்த யோகா,தியானம் செய்து வர வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல்,டீ,காபி குடித்தல் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை உட்கொள்ளாமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்திக் கொள்ளலாம்.
1)பீட்ரூட்
காலை மற்றும் மாலை நேரத்தில் பீட்ரூட்டை பொடியாக நறுக்கி பச்சையாக சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
2)சமையல் சோடா
ஒரு கிளாஸ் நீரில் 1/4 தேக்கரண்டி சமையல் சோடா சேர்த்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
3)சுக்கு + தேன்
ஒரு துண்டு சுக்கை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.
4)பட்டை + எலுமிச்சை சாறு
ஒரு துண்டு பட்டை மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை 200 மில்லி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் பிபி குறையும்.