தவெகவில் இணையும் அதிமுக EX MLA.. ஓபிஎஸ்யின் ஆதரவாளருக்கு ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்..

AIADMK EX MLA joins TVK... Sengottaiyan sketched for OPS supporter..

ADMK TVK: தமிழக அரசியல் களம் தேர்தலையொட்டி பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. அதில் முதன்மையானது தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வரும் விஜய்யின் அரசியல் வருகை தான். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே இதற்கான ஆரவாரமும், எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த நிகழ்வு தான் 50 … Read more

விஜய்க்காக பொங்கி எழுந்த காங்கிரஸ் எம்.பி.. ஜனநாயகனுக்கு ஆதரவு குரல்.. திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு..

Congress MP raged for Vijay. Voice of support for democracy.. DMK's setback..

TVK DMK CONGRESS: 2026 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் தேதி பிப்ரவரி மாதமே அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக என இருந்த தேர்தல் களம் தற்போது நாதக, தவெகவின் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு இணையான அளவு ஆதரவு பெற்றுள்ளது. இதனால் இவருடன் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முந்தியடித்தன. அதில் … Read more

ஸ்டாலின் பக்கம் யூ-டேர்ன் அடித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ.. கலக்கத்தில் ஓபிஎஸ்..

Former AIADMK MLA who made a u-turn on Stalin's side..

DMK ADMK: தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு வேகமேடுத்துள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து … Read more

ராமதாஸ் வெளியிட போகும் அறிவிப்பு.. அன்புமணி ஆட்டம் குளோஸ்.. செலிபிரேஷன் மோடில் திமுக..

Ramadoss is going to make an announcement.. Anbumani atom close.. DMK in celebration mode..

PMK DMK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகமேடுதுள்ள நிலையில், அதிமுக ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டது. அடுத்ததாக எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என்று அதிமுக ஆலோசித்து வந்த சமயத்தில் இரு தினங்களுக்கு முன்பு பாமகவில் அன்புமணி தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறி பகீர் கிளப்பியது. … Read more

இபிஎஸ் உடன் கைகோர்த்த அன்புமணி.. திணறும் திமுக.. பரபரக்கும் தேர்தல் களம்.. 

Anbumani joins hands with EPS.. DMK is stifling.. Exciting election field..

ADMK PMK: மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் போன்றவை தினந்தோறும் பேசப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை-மகன் பிரச்சனை … Read more

TN SIR வழக்கு: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டதாக திமுக மீது குற்றச்சாட்டு

TN SIR case: DMK accused of taking a double stance on voter list revision

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) இந்தப் பயிற்சியில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. நாடு தழுவிய SIR செயல்முறையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் களத்தில் நடைபெறும் திருத்தப் பணிகளில் ஆளும் கட்சி ஒரே நேரத்தில் செல்வாக்கு செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. SIR-ஐ செயல்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்கும் … Read more

தேமுதிகவை தட்டி தூக்கிய திராவிட கட்சி.. கிரீன் சிக்னல் காட்டிய பிரேமலதா.. அரசியலில் அடுத்த திருப்பம்.. 

The Dravida Party that knocked out the DMDK.. Premalatha who showed the green signal.. the next turn in politics..

ADMK DMDK: அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் ஈடுபட தொடங்கி விட்டன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாத நிலை உள்ளதால் ஆளுங்கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும், புதிய கட்சியான தவெகவும் மூன்றாம் நிலை … Read more

அஸ்திரத்தை கையிலெடுத்த அமித்ஷா.. பாஜக போட்ட அரசியல் கணக்கு.. முழிக்கும் எடப்பாடி..

Amit Shah who took the astra in his hand.. The political account of the BJP.

BJP ADMK: 2026 யில் தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மற்ற கட்சிகளை விட அதிமுக மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய முகங்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவின் தலைமை பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அப்போதிலிருந்தே, நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் அதிமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென போராடி வரும் இபிஎஸ், ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து … Read more

தேமுதிக கூட்டணி.. பரபரப்பை கிளப்பிய பிரேமலதா.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

DMDK alliance.. Premalatha who created a stir.. The election field is heating up..

DMDK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கபடலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில் கூட்டணி இல்லாமல் எந்த ஓர் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள திராவிட கட்சிகள், அடுத்ததாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்க இருக்கும் தேமுதிக … Read more

விஜய் தேற மாட்டாரு.. தவெக தாக்கத்தை ஏற்படுத்தாது.. அட்டாக் செய்த காங்கிரஸ் தலை..

Vijay won't get elected.. TVK won't have any impact.. Congress leader who attacked..

TVK CONGRESS: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டிருக்கும் வேலையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக, என இருந்த தேர்தல் களம், தற்போது  நாதக, தவெகவின் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இது அரசியல் அரங்கில் … Read more