அதிமுக பாஜக கூட்டணிக்குள் திடீர் பிரளயம்.. விஜய் பக்கம் ஓடும் எடப்பாடி!! வாய்திறந்த முக்கிய புள்ளி!!
ADMK TVK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன் பல்வேறு விமர்சனங்களும் அரசியல் களத்தில் பேசப்பட்டது. அதாவது விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகிறார் இது ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அது ஏதும் ஒத்துவராமல் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தனர். இவர்களுடன் சில கோட்பாடுகளை முன்னிறுத்தி தான் கூட்டணி அமைத்தனர். ஆனால் தற்போது அதிமுக தலைமையில் கேட்காமலேயே செய்து ஊடகத்திற்கு, இலையின் மீது தான் தாமரை மலரும் கூட்டணி ஆட்சி எனக் கூறி … Read more