அதிரப்போகும் அரசியல் மேடை.. விஜய் கூட்டணியில் ஐக்கியமாகும் தேமுதிக காங்கிரஸ்!! கலக்கத்தில் திமுக அதிமுக!!
TVK DMDK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாநகரில் நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது மாநாட்டில் பல்வேறு மாற்று கட்சி சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முதலாவதாக காங்கிரஸின் ராகுல் காந்தி உள்ளார். இவர்களின் நட்புறவானது 15 வருடத்தை கடந்து தற்போது வரை நீட்டித்திருக்கிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கூற வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியலில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்து ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். அதனை … Read more