திமுகவுக்கு எதிராக களமிறங்கிய விஜய்!! மதுரையில் வெடிக்கும் அரசியல் களம்!!
TVK DMK: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டமானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெருவாரியாக தென் மாவட்ட வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அந்தப் பொதுக்குழு கூட்டமானது மதுரையில் நடைபெற்றது. மேற்கொண்டு ரோடு ஷோ உள்ளிட்டவைகளையும் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. அப்போதையிலிருந்தே அவர்களுக்கு ஆளும் கட்சி … Read more