இஸ்லாமிய வாக்கு கிடைக்காது.. திமுக பக்கம் தாவிய அதிமுக மூத்த தலை!! திக்குமுக்காடும் எடப்பாடி!!
ADMK DMK: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் தான் அன்வர் ராஜா. எம்ஜிஆர் இறந்த காலத்திலிருந்து கட்சியை விட்டு வெளியேறும் வரை அதிமுகவிற்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளார். பல்வேறு சூழ்நிலைகளிலும் கட்சிக்கு பக்கபலகமாக இருந்துள்ளார். இவர் பாஜகவின் மத வேறுபாடு காரணமாக அதன் கூட்டணியை முழுமையாக எதிர்த்தார். இதனால் 2021 ஆம் ஆண்டு இவரை அதிமுகவில் இருந்தும் நீக்கினர். மேலும் எடப்பாடி தவிர்த்து சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல 2023 ஆம் ஆண்டு மீண்டும் … Read more