பாமகவின் முழு பவர் இனி அன்புமணி கையில் தான்.. பக்காவா ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் பாஜக-வின் முக்கிய தலை!!
PMK: பாமக கட்சியானது இரண்டாக பிரியும் சூழல் உருவாகியுள்ளது. தலைமை அதிகாரம் யாருக்கு என்பது குறித்து தான் அப்பா மகனுக்கிடையே போட்டியாக இருக்கிறது. அதிலும் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார், இனி வரும் நாட்களில் நான் தான் தலைவர் என் கடைசி மூச்சு வரைக்கும் நானே தான் அந்த பொறுப்பில் இருப்பேன் என ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அதனை அன்புமணி தற்போது வரை ஏற்கவில்லை. அதிலும் ஒரே கட்சிக்குள் அப்பா மற்றும் மகன் இருவரும் மாற்று நிர்வாகிகளை … Read more