இது மட்டும் நடக்கலைனா நிச்சயம் நாங்க ஜெயிச்சிருப்போம்! சுப்மன் கில் ஓபன் டாக்!

If only this hadn't happened, we would have definitely won! Shubman Gill Open Talk!

இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அனுபவம் வாய்ந்த விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்திய அணி இந்தத்தொடரில் வெல்வது கடினமே என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய … Read more

எனக்கு சப்போர்ட் செய்தால் தேர்தலில் சீட்.. பாமக அருளுக்கு போன பவர்!! அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த அட்டாக்!!

If you support me, you will get a seat in the election. ramadoss attack on Anbumani!!

PMK: பாமக கட்சியானது இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தைலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, என்னுடன் இருப்பவர்களுக்கு கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் பதவி வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி பாமக மகளிர் மாநாடானது பூம்புகாரில் நடைபெற உள்ள நிலையில் இது ரீதியாக ஆலோசனை மேற்கொள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிக்க உள்ளோம். மேற்கொண்டு யாரெல்லாம் புதிய தலைவர்கள் என்பது குறித்து வெளிப்படுத்தவே … Read more

6 அல்லது 8 சீட் கொடுத்து ஏமாற்ற முடியாது.. தேர்தலில் போட்டியிடாமல் கூட போகலாம்!! ஸ்டாலினுக்கு திருமா வைக்கும் ட்விஸ்ட்!!

you-cannot-cheat-by-giving-6-or-8-seats-you-may-not-even-contest-the-election-a-shocking-twist-for-stalin

VSK: சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமென பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் தற்போது ஆரம்பித்த விஜய் கட்சியே கூட்டணியில் பங்கு என பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. இதனிடையே பாஜகவும் சுதாரித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து, இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி தான் என கூறுகின்றனர். ஆனால் அதிமுக அதற்கு ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டணியை தக்க வைத்துக் … Read more

பெண்களின் வங்கி கணக்கில் இனி 1500 கிரெடிட் ஆகும்; அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

பெண்களின் வங்கி கணக்கில் இனி 1500 கிரெடிட் ஆகும்; அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

பெண்களின் நலனை கருதி மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் சுதந்திரமாக இருக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதிலும் பெண்களுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டங்கள் பல்வேறு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் மூலம் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் தோறும் தங்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகின்றது இத்திட்டம் கடந்த 2023 … Read more

மாணவிகள் உதவி தொகை பெற உடனே விண்ணபியுங்கள்; தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

மாணவிகள் உதவி தொகை பெற உடனே விண்ணபியுங்கள்; தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!

தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பி நிபந்தனைகள் தளர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திருநங்கை மற்றும் திருநம்பி மற்றும் இடை பாலினத்தவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழத்தில் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தற்போது உத்தரவு வெளியாகி உள்ளது. அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் … Read more

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT-யிடம் எதையெல்லாம் கேட்க கூடாது! அந்த 5 முக்கியமான விஷயங்கள்!

ChatGPT என்னும் ஏ.ஐ. நுண்ணறிவு உதவியாளரிடம் நம்மால் பல விஷயங்களை கேட்க முடியும். ஆனால் சில விஷயங்களை கேட்கக்கூடாது என்பதும், அவை பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களால் தவிர்க்கப்பட வேண்டியவைகளும் ஆகும். 1. “என் நண்பரின் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை சொல்ல முடியுமா?” இது போன்ற கேள்விகள் ஹேக்கிங் அல்லது சைபர் குற்றங்களில் அடங்கும். இது சட்டத்துக்கு எதிரானது. ChatGPT இதற்கு பதில் அளிக்காது. 2. “என் எதிரியின் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?” தனிப்பட்ட மற்றும் எதிர்மறையான நோக்கத்துடன் … Read more

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய செய்தி; இத பண்ணலனா பணம் கிரெடிட் ஆகாது!

விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றது. அதில் ஒன்றாக பி எம் கிசான் திட்டம் அமைந்துள்ளது நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறு குறு விவசாயிகள் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியை பெரும் வகையில் மத்திய அரசு திட்டத்தை உருவாக்கியிருக்கின்றது. இந்த நிதி ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பத்து கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் … Read more

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டில் இத உடனே பண்ணுங்க; ஜூன் 30 ஆம் தேதி வரை தான் டைம்!

பான் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பான் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டு ஆக்டிவா இல்லை என்றால் அல்லது உங்களிடம் பான் அட்டை இருந்தால் வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என தெரியாமல் பலரும் உள்ள நிலையில் ஒரு சிலர் தவறுதலாக இரண்டு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; 4 சதவீதம் ஒதுக்கீடு தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அவர்கள் கூறி இருப்பதாவது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ் மதுமதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் அரசு பணிகளில் பதவி உயர்வின் பொழுது மொத்தமுள்ள பணியிடங்களில் நான்கு சதவீதத்திற்கு குறைவில்லாத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். மேலும் அதற்கான உரிய சட்ட திருத்தங்கள், மாற்றுத்திறனுக்கான உரிமைச் சட்டம், 2016 இல் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பார்வையற்ற மற்றும் குறைந்த … Read more

அதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்

Edappadi Palanisamy with Actor Vijay

தமிழகத்தில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யார் யாருடன் கூட்டணி, ஏற்கனவே அமைந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் அன்றாடம் வெளியாகி வருகிறது. இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதே. ஆரம்பத்தில் அவர் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி … Read more