விஜய்யுடன் தேமுதிக கூட்டணி.. பிரேமலதா சொன்ன பளிச் பதில்!!

DMDK alliance with Vijay.. Premalatha's brilliant answer!!

DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வரை வெளியிடவில்லை. மாறாக அதிமுக அடுத்த ஆண்டு எம்பி தேர்தலில் சீட்டு வழங்குவதாக கூறி தேமுதிக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது எனக் கூறியுள்ளனர். ஆனால் பிரேமலதா நாங்கள் பொதுக்குழு கூட்டத்தில் தான் எங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு இருக்கையில் பிரேமலதா எம்பி சீட் அதிமுக வழங்காது தான் சற்று அதிருப்தியிலும் உள்ளார். இவ்வாறு பிரேமலதா … Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களா.. உடனே இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களா.. உடனே இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புவர்கள் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை மாவட்ட … Read more

சீனியர் சிட்டிசன் செயலியை பதிவிறக்கம் செஞ்சிட்டீங்களா; மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!!

மூத்த குடிமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அண்மையில் மத்திய அரசு 70 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இலவச காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்தது. 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கான திட்டங்கள் எளிமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சீனியர் சிட்டிசன் செயலியை உருவாக்கி … Read more

திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தலில் கட்டாயம் இதை செய்ய வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!!

திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு; 2026 தேர்தலில் கட்டாயம் இதை செய்ய வேண்டும்..முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!!

திமுக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலின் பொழுது திமுகவிற்காக பரப்புரை செய்தார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிநாடுகள் மற்றும் வெளியிடங்களுக்கு செல்வதை குறைத்து கொண்ட நிலையில் … Read more

UPI யூசர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி; புதிய விதிமுறை அமல்!!

UPI யூசர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி; புதிய விதிமுறை அமல்!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றார்கள். 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள நிலையில் தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது நாள் ஒன்றுக்கு 50 முறை மட்டுமே வங்கி கணக்கின் இருப்பு தொகை சரிபார்த்துக் கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. யுபிஐ அடிப்படையிலான … Read more

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

ஆதார் அட்டை இருந்தால் போதும் உடனடி கடன்; எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா!!

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். ஆதார் அட்டையின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அன்றாட தேவைக்கு என்ன செய்வது என தெரியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது ஆதார் அட்டை மூலம் பத்தாயிரம் ரூபாய் … Read more

இதை முடிச்சா தான் டெல்லி… இல்லைனா அங்கேயே இரு!! அமித்ஷாவுக்கு மோடி போட்ட ஆர்டர்!!

If you finish this, then go to Delhi... otherwise stay there!! Modi's order to Amit Shah!!

BJP: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணிற்கு பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வருகை புரிய உள்ளார். நாளை நடைபெற போகும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர் மதுரைக்கு வருவதற்கு முன் முக்கிய மூன்று வேலைகளை முடித்துவிட்டு தான் டெல்லிக்கு திரும்ப வேண்டும் என்ற உத்தரவை மூடி போட்டு உள்ளாராம். அதில் முதலாவதாக அதிமுக என் தங்களுடன் கூட்டணி வைத்தால் டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க கூடாது என்று … Read more

அமித்ஷாவது மோடி யாவது.. இத்தனை சீட் கொடுத்தால் தான் கூட்டணி!! அட்பிடிக்கும் தேமுதிக!!

Amit Shah or Modi.. Only if we give this many seats will we form an alliance!! DMDK is in a hurry!!

BJP DMDK: தேமுதிக பிரேமலதா இந்த ஆண்டு எம்பி தேர்தலில் எப்படியாவது மகனை முன்னிறுத்தி பதவி வாங்கி கொடுத்து விட வேண்டும் இன்று தீவிரம் காட்டு வந்தார். ஆனால் அதிமுக தனது கட்சி சார்ந்தவர்களையே இருவரை தேர்வு செய்து விட்டது. அடுத்த ஆண்டு தேர்தலில் சீட் வழங்குவதாக தெரிவித்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேமுதிக பொது செயலாளர், நாங்கள் எங்கள் கூட்டணியை பொதுக்குழு கூட்டத்தில் தான் அறிவிப்போம் என கூறிவிட்டார். இதனால் அதிமுக இவர்களுடன் கூட்டணி வைக்குமா … Read more

விராட் கோலிக்கு தனது ரத்தால் பொட்டு வைத்த ரசிகர்!! வைரலாகும் வீடியோ!!

'Ajeeb Pakalban Hai': After IPL 2025 win, netizens strongly criticize Virat Kohli's fanatic fan for applying blood tilak on his poster; Video

பெங்களூரு அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி மற்றும் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கொண்டாட்டங்களைச் சீரழித்த துயரமான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு முழுவதும் அதிகரித்த உணர்ச்சிகளின் பின்னணியில் இது வந்துள்ளது. இந்த சிலிர்ப்பூட்டும் வீடியோ வெறித்தனத்தின் இருண்ட பக்கத்தை எடுத்துக்காட்டுகிறது, அங்கு கிரிக்கெட் வீரர்கள் மீதான அபிமானம் சுய-தீங்கு மற்றும் சடங்கு உச்சநிலையாக மாறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூவின்  (RCB) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட IPL 2025 பட்டத்தை வென்றதைக் கொண்டாட, கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் போஸ்டரில் … Read more

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சொன்னா குட் நியூஸ்; தங்க நகை அடமானம் வைக்க இனி கவலையே இல்ல!!

வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. இதன் மூலம் சிறு கடன் வாங்குபவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும் நிவாரணத்தை வழங்க முடியும். மேலும் ரிசர்வ் வங்கி இரண்டு லட்சம் வரை தங்க கடைங்களுக்கான மதிப்பு கடன் விகிதத்தை அதிகரித்துள்ளது. அதனால் கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 85 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும். முன்பிருந்த 75% … Read more