திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றம்.. கோவில் நிர்வாகம் அளித்த விளக்கம்!!

திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றம்.. கோவில் நிர்வாகம் அளித்த விளக்கம்!!

புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது திருவண்ணாமலை. பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படும். பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனால் சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில் … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு!! இது தான் கடைசி இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு!! இது தான் கடைசி இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!!

பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகி உள்ளது. தற்போது மாணவர்கள் மேல்படிப்பிற்காக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் படி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு பள்ளி … Read more

Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

Corona: காவு வாங்கிய கொரோனா தொற்று.. பீதியில் பொதுமக்கள்!!

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சென்னை மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு உடல் நல குறைவு காரணமாக கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று … Read more

கூட்டணி வேணும்னா இதை செய்து தான் ஆக வேண்டும்.. அதிமுக-வுக்கு பிரேமலாத போட்ட ஆர்டர்!!

If you want an alliance, you have to do this.

ADMK DMDK: தமிழகத்தில் உள்ள ஆறு எம்பிக்களின் பதவியானது வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலானது அம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆறு சீட்டுக்களில் நான்கு திமுகவும் மீதமுள்ள இரண்டு சீட்டுகள் அதிமுக வசம் உள்ளது. திமுக தனது கழக நிர்வாகிகள் மூன்று பேருக்கும் மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு சீட்டு என்று ஒதுக்கி உள்ளது. இரண்டு சீட்டுகளை கையில் வைத்திருக்கும் அதிமுக யாருக்கு … Read more

ரேஷன் அட்டை இல்லவதவர்களுக்கும் ரூ 1000 உரிமைத்தொகை!! உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!!

ரேஷன் அட்டை இல்லவதவர்களுக்கும் ரூ 1000 உரிமைத்தொகை!! உடனே இப்படி விண்ணப்பியுங்கள்!!

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதில் ஒன்றாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டத்தை அமல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் பயனாளியாக சேர்க்கப்படவில்லை இந்நிலையில் தமிழகத்தில் 2 கோடியே 26 … Read more

10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டு அதாவது 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது தொடங்கியிருக்கிறது.கடந்த மே … Read more

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!

TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எக்ஸாம்க்கு ரெடி ஆகுங்க!!

தமிழக அரசு பணிக்கு தகுதியான நபர்கள் TNPSC அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் பணியமரத்தப்படுகின்றனர்.தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு துறைகளுக்கு தகுதியான நபர்களுக்கான ஆட்சேர்ப்பு அவ்வப்போது எழுத்து தேர்வின் மூலம் நடைபெறுகிறது. கல்வித் தகுதி,வயது வரம்பு உள்ளிட்டவற்றை பொருத்து போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,குரூப் 2 மற்றும் குரூப் 2A,குரூப் 4,குரூப் 5.குரூப் 6,குரூப் 7,குரூப் 8 என்று பல தேர்வுகளை நடத்தி … Read more

அடேங்கப்பா ஒரு நாள் நைட்டுக்கு இத்தனை லட்சமா? டிராகன் பட நாயகி சிக்கியது எப்படி?

அடேங்கப்பா ஒரு நாள் நைட்டுக்கு இத்தனை லட்சமா? டிராகன் பட நாயகி சிக்கியது எப்படி?

தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது குறித்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் டாஸ்மாக்கில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்தது. கடந்த மே 16 அன்று ரத்தீஷ்,துணை முதல்வர் … Read more

வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!

வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!

அந்த காலத்தில் சொத்துக்களை பிரிக்க உயில் உதவியாக இருந்தது.சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எழுதிய உயில் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சொத்து வழங்கப்படும்.சொத்து வழக்கு,வாரிசுப் பிரச்சனை,சொத்துப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க உயில் உதவியாக இருக்கிறது. ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும்.பிரச்சனையில் உள்ள சொத்து மற்றும் பூர்விக சொத்தை பிறருக்கு உயில் எழுதி வைக்க முடியாது.முன்பு சாதாரண வெள்ளைத் தாளில் உயில் எழுதி வைக்கப்படும் வழக்கம் இருந்தது.முறையாக உயில் எழுத வெள்ளைத் தாளில் ஸ்டாம்ப் … Read more

உடலுறவில் எல்லை இல்லா இன்பம் பெற ஆண் மலட்டு தன்மை நீங்க.. 1 முறை இந்த ட்ரிங்கை குடியுங்கள்!!

Get rid of male infertility to get unlimited pleasure in sex.. Drink this drink 1 time!!

Male Infertility: இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெரும்பாலானோருக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. இதனால் கருவறுதலில் தாமதம் என ஏற்பட்டு இல்லற வாழ்வு வரை பாதிப்பை சந்திக்க கூடும். அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் இது ரீதியாக விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கணவர் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது எனக் கூறுகின்றனர். இதனை எல்லாம் நாம் பாரம்பரிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம். யாருக்கெல்லாம் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும்?? பெண்ணின் கர்ப்பப்பைக்கு ஒரே ஒரு விந்தணு … Read more