கையில் டிகிரி இருக்கா? அப்போ இந்தியன் வங்கி வேலைக்கு அப்ளை பண்ண தயாராகுங்கள்!!

கையில் டிகிரி இருக்கா? அப்போ இந்தியன் வங்கி வேலைக்கு அப்ளை பண்ண தயாராகுங்கள்!!

நமது நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரத்தை அறிந்து கொள்ளுங்கள். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BAN) பதவி: **ஆலோசகர் காலிப்பணியிடங்கள்: ஆலோசகர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கல்வித் தகுதி: ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

இந்த ஆளு பெயர் கூட இனி இருக்க கூடாது.. திமுக அமைச்சரை அடியோடு விரட்டும் தலைமை!!

Party leadership sidelined minister Ponmudi

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை திமுக கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் மூத்த நிர்வாகியும் மற்றும் வனத்துறை அமைச்சுருமாக இருந்த பொன்முடியை பதவியிலிருந்து நீக்கம் செய்தது. இதற்கு முக்கிய காரணம் அவரது வாய் பேச்சு தான். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் வந்ததுலிருந்து தற்போது வரை பொதுமக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய விதமாக பேசி மாட்டிக்கொள்கிறார். அந்த வகையில் முதலில், பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே … Read more

ED ரெய்டு வேண்டாம் “விட்டுடுங்க”.. மோடியிடம் சென்ற ஸ்டாலின்!! திமுக குட்டை உடைத்த சீமான்!!

seeman-commented-on-stalins-visit-to-delhi-to-meet-modi

DMK NTK: அதிமுக ஆட்சி காலத்தில் செய்த ஊழலால் அமலாக்கத்துறைப் பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜி அடுத்து மதுபான முறைகேட்டு வழக்கில் பல்வேறு திமுக முக்கிய புள்ளிகள் மாட்ட உள்ளனர். இது ரீதியாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உதயநிதிக்கு மிகவும் நெருங்கிய சினேகர்களான ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் இந்தியாவிலேயே இல்லை. இவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இந்த விசாரணை வலைக்குள் … Read more

மரியாதையா நீரை கொடுத்திடுங்க.. இல்லைனா மூச்சை நிறுத்திடுவோம்- வார்னிங் கொடுத்த பாகி ராணுவம்!!

Pakistan Army warns India after canceling Indus Water Treaty

India Pakistan War: 1960 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை போடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது இந்திய வங்கியால் கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருக்கும் பியாஸ், ரவி, சாட்லேஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் 30 சதவீதம் நீரானது இந்தியாவுக்கும் 70% பாகிஸ்தானுக்கும் கிடைத்து வந்தது. இதில் மேற்கு நதிகளான சிந்து செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. தற்போது … Read more

தமிழகத்தில் கொரோனா பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

The echo of the metamorphosis of the spread of the corona virus! The government issued an action order to wear face shields now!

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இதற்கு முன் விதிக்கப்பட்ட முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் … Read more

இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர்! தீவிரவாதி ஹஃபிஸ் சயீதைப் போலவே மிரட்டல்

Pakistan military spokesman gives stern warning to India! Threats similar to terrorist Hafiz Saeed

பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமத் ஷரீஃப் சௌதரி, இந்தியாவுக்கு எதிரான கடுமையான மிரட்டல்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் எங்கள் நீரை தடுத்து விட்டால், உங்கள் மூச்சை நாங்கள் நெரிக்கும்” என்று கூறிய அவர், இந்து நதிநீர் உடன்படிக்கையை இந்தியா செயலிழக்க செய்ததை கடுமையாக கண்டித்தார். அவர் பாகிஸ்தானின் ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் பேசும் போது இந்த கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்து நதிநீர் ஒப்பந்தத்தின் … Read more

மத்திய அரசுத் துறையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.56,000 ஊதியம் பெற ரெடியா இருங்க!!

மத்திய அரசுத் துறையில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.56,000 ஊதியம் பெற ரெடியா இருங்க!!

நம் மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மத்திய அரசு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ஜிஎஸ்டி & சுங்க வரித்துறை பதவி: Seaman – 04 Greaser – 07 Traadesman – 03 காலிப்பணியிடங்கள்: இந்த பணிக்கு மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி: … Read more

திடீர் புயல்! முன்பக்க சேதமடைந்த நிலையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

திடீர் புயல்! முன்பக்க சேதமடைந்த நிலையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் (விமான எண் 6E2142), வானில் கடுமையான ஆலங்கட்டி புயலை சந்தித்து, விமானத்தின் முன்பகுதியில் (மூக்கு கோன்) மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மாலை நேரத்தில் பறந்து வந்த இந்த விமானம் ஸ்ரீநகருக்கு அருகில் வந்தபோது ஆலங்கட்டி புயல் ஏற்பட்டு, பயணிகளை பதட்டத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து விமானத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் … Read more

பென்சன் வாங்கினாலும் கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கும்.. இப்படி விண்ணப்பியுங்கள்!!

even-if-you-buy-benson-you-will-get-artist-royalties-apply-like-this

DMK : கலைஞர் உரிமைத் தொகையானது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களின் வாக்கு வங்கியை கவர மீண்டும் இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்வதாக கூறியுள்ளனர். அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது ரீதியாக முகாம் அமைத்து மேற்கொண்டு புதிய நபர்கள் சேர்க்கப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு சந்தேகங்கள் தற்போது வரை இருந்து வருகிறது. அதன்படி … Read more

பற்றி எரியும் திமுக ஆட்சி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதா!?

பற்றி எரியும் திமுக ஆட்சி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறதா!?

DMK: கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கத்தின் கீழ், தமிழ்நாட்டில் வன்முறை குற்றங்கள் குறிவைக்கப்பட்ட கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த பொதுமக்களின் பதட்டம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஒரு காலத்தில் நிர்வாக ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற மாநிலம், தவறான காரணங்களுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், பட்டப்பகலில் அரசியல் கொலைகள் நடந்தன, இது கட்சி எல்லைகளுக்கு அப்பால் சீற்றத்தைத் தூண்டியது. முதலாவது தமிழ்நாடு … Read more