UPI செயலி அடிக்கடி முடங்கிவிடுகிறதா? கலக்கம் வேண்டாம்.. இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!
இன்றைய நவீன காலத்தில் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை பணத்தாள் அல்லாமல் ஆன்லைன் ட்ரான்ஸாக்சனாக உள்ளது.பெட்டி கடை முதல் பெரிய மால் வரை எல்லா இடங்களில் UPI செயலிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. போன் பே,கூகுள் பே,பேடிஎம் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளை இந்திய மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தற்பொழுது UPI செயலிகளில் சில நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத அளவிற்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் UPI செயலி நம்பி வெளியில் செல்பவர்களுக்கு சங்கடமான … Read more