இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.27,500 ஊதியத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க!!
நம் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தரப்பில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடபட்டிருக்கிறது.தகுதி வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் அதாவது Office Assistant பணிக்கு கல்வித் தகுதி,ஊதிய விவரம் குறித்த அறிவிப்பு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பதவி: அலுவலக உதவியாளர்(Office Assistant) காலிப்பணியிடம்: Office Assistant பணிக்கு என்று மொத்தம் … Read more