100 கோடி வசூலை தண்டிய ஹிட்3.. அதிரும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

hit

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கில் மற்ற ஹீரோக்கள் மசாலா கலந்த, ஹீரோயிசம் இருக்கும் கதைகளில் நடிக்கும்போது நானி மட்டும் நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் வேடங்களில் நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கிய நான் ஈ படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானர். மேலும் வெப்பம் என்கிற நேரடி தமிழ் படத்திலும் நானி நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்களில் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை … Read more

கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்..

goundamani

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள். சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் … Read more

ரூட்ட மாத்துங்க. இல்லனா விபூதி அடிப்பாங்க!.. சூர்யாவை பொளக்கும் புளூசட்ட மாறன்..

surya

நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் பெரிய ஹிட் படம் சூர்யாவுக்கு அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம் சூப்பர் ஹிட் படமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். 6 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து … Read more

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல்!. விசாரணைக்கு பயந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த நபர்…

kashmir

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் … Read more

மீண்டும் மதுரை வரும் தவெக தலைவர் விஜய்!.. விமான நிலையத்தில் பாதுகாப்பு!…

vijay

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே அவரை நேரில் பார்க்கவேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், விஜயை நேரில் பார்ப்பது எளிது இல்லை. வீட்டிலோ இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டிலோ இருக்கும் அவரை பார்க்கவே முடியாது. விஜய் வீட்டில் இருக்கிறாரா? இல்லை ஷூட்டிங்கிற்காக வேறு எங்கேயாவது போயிருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் விமான நிலையத்திற்கு செல்லும்போது கூட யாருக்கும் தெரியாது. ஆனால், தற்போது விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதால் அவர் எங்கு சென்றாலும் தெரிந்துவிடுகிறது. … Read more

மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழக அரசானது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு 10% இட ஒதுக்கீடாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது.    இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :-   மருத்துவத்துறையில் அதிக அளவு தமிழக மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பது நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ தேர்வில் சேர முடியும் என்ற நிலை … Read more

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.    இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை … Read more

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்திரன் அவர்கள் தன்னை இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைத்து திறமைகளையும் தன்னகத்தை கொண்டுவராக திகழ்ந்தவர்.    ஒரு சமயம் தனக்கு மிகப்பெரிய பண தேவை இருந்தால் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினியுடன் இணைந்து வேலை பார்க்கலாம் என அவரிடம் சென்று கதை கூற, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் திரைகதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த … Read more

குறைந்த விலையில் விமான டிக்கெட் பெறுவதற்கான ட்ரிக்ஸ்!! உடனே டிரை பண்ணி பாருங்க!!

குறைந்த விலையில் விமான டிக்கெட் பெறுவதற்கான ட்ரிக்ஸ்!! உடனே டிரை பண்ணி பாருங்க!!

அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யக் கூடியவர்கள் மற்றும் விமானத்தில் குறைந்த விலையில் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு விமான பயணத்தின் டிக்கெட் விலையை குறைப்பதற்கான சுத வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் 5,000 ரூபாய் மதிப்பு இருக்கக்கூடிய டிக்கெட்டை வெறும் 799 ரூபாய்க்கு முன்பதிவு செய்த பெற்றுக் கொள்ள முடியும்.   விமான பயணத்தின் டிக்கெட் விலையை குறைப்பதற்கான வழிமுறைகள் :-   ✓ செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி முதல் புதன்கிழமை காலை 6 … Read more

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

90களில் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய நடிகையாக வளம் வந்த நடிகை தேவயானி அவர்கள் திடீரென குடும்ப வாழ்க்கையில் நுழைந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விளக்கினார். அவருடைய திருமணமானது ரசிகர்களை மட்டுமல்லாது திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   சினிமா துறையை விட்டு விலகினாலும் சின்ன துறையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த தேவயானி அவர்கள் அமீபத்தில் நிழற்குடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்க கூடிய நிலையில் தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து … Read more