இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இனி கவலையை விடுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றினால் இரவில் நன்றாக தூக்கம் சொக்கி கொண்டு வரும். தேவையான பொருட்கள்:- **புடலங்காய் – 100 கிராம் **வெண் பூசணி – 200 கிராம் **மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி **உப்பு – சிறிதளவு **தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு சிறிய சைஸ் புடலங்காய் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் புடலங்காய் விதையை … Read more

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

இந்த ஜூஸ் மட்டும் குடியுங்கள்.. அக்னி வெயிலே அடிச்சாலும் 100% உங்கள் உடலில் நீர்சத்து குறையாது!!

கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் நாள் முழுவதும் புத்துணரவுடன் செய்லபட முடியும்.உட்கொள்ளும் உணவுகள் மூலமே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்:- 1)தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.வெள்ளரி,முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 2)வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் எலுமிச்சை,திராட்சை,ஆரஞ்சு போன்றவை உடலை நீரேற்றத்துடன் … Read more

தெய்வம் நம்மை கவனிக்க.. கட்டாயம் கோவிலுக்கு சென்று வந்த பின் வீட்டில் இதையெல்லாம் செய்யக் கூடாது!!

தெய்வம் நம்மை கவனிக்க.. கட்டாயம் கோவிலுக்கு சென்று வந்த பின் வீட்டில் இதையெல்லாம் செய்யக் கூடாது!!

நாம் மன நிம்மதி கிடைக்க கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.கோயிலுக்கு சென்றால் நம் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.வாழ்வில் திருப்பம் கிடைக்க கோயிலுக்கு செல்ல பலரும் விரும்புகின்றனர். சிலர் கோயிலுக்கு பக்தியுடன் செல்கின்றனர்.சிலர் பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக கோயிலுக்கு செல்கின்றனர்.எப்படி இருந்தாலும் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது முக்கியம். நாம் கோயிலுக்கு சென்று வந்த பின்னர் நமது வீட்டில் செய்யக் கூடாத சில முக்கிய விஷயங்கள்: 1)கோயிலுக்கு … Read more

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

தாலி கயிறு மாற்றப் போறிங்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

நம் இந்தியாவில் இந்துக்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானதாக பார்க்கப்படுகிறது.மணமகன் மணமகளுக்கு இந்த தாலியை அனுவித்து வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொள்கின்றனர்.தங்கத்தில் தாலி செயின் அணிந்தாலும் மஞ்சள் கயிறுக்கு இணையான மதிப்பு அதற்கு கிடைக்காது.மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது திருமணமான பெண்களுக்கு அடையாளமாக திகழ்கிறது. மஞ்சள் கயிற்றில் தாலி அணிய பல காரணங்கள் இருக்கிறது.நம்பிக்கை,அதிர்ஷ்டம்,பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மஞ்சள் கயிறு கொண்டிருக்கிறது. புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒற்றைப்படை மாதத்தில் தாலி பிரித்து கோர்த்தல் நிகழ்வு நடைபெறுகிறது.தாலிக்கயிறுக்கு … Read more

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

வீட்டில் தட்டை மட்டும் இப்படி போட்டுவிடாதீர்கள்.. அப்புறம் 1 ரூபா கூட தங்காது!!

தற்போதைய காலகட்டத்தில் பணத்தின் தேவை இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.அனைத்து விஷயங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது.இந்த சமுதாயத்தில் பணம்தான் நமக்கு மதிப்பு மரியாதையை கொடுக்கிறது. நாம் பணம் சம்பாதிப்பதைவிட அதை சரியான முறையில் சேமிக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் ஆன்மீக ரீதியாக நாம் சில தவறுகளை செய்தால் எப்பொழுதும் பணக் கஷ்டத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். செல்வ செழிப்புடன் வாழ நாம் பணத்தை மதிக்க வேண்டும்.அதேபோல் வீட்டில் பணம் குவிய லட்சுமி தாயாரின் பார்வை நம் இல்லத்தின் மீது விழ … Read more

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

வீட்டில் தலைச்சம் பிள்ளைக்கும் தலைச்சம் பையனுக்கும் திருமணம் செய்து வைக்கலாமா?

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்வேறு விஷயங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் சொந்தங்களுக்கு இடையில் பல விஷயங்கள் பின்பற்றப்படுகிறது.அதிலும் மூத்த மகள் மற்றும் மூத்த மகனுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வழக்கம் உறவு முறையில் நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.அன்னிய உறவில் இருந்து திருமண செய்வதாக இருந்தால் இது பொருந்தாது.குடும்ப உறவு,நெருங்கிய பந்தத்தில் இருக்கும் தலைச்சம் பிள்ளை மற்றும் தலைச்சம் பயனுக்கு திருமணம் செய்யக் கூடாது. தலைச்சம் … Read more

கவுண்டமணியின் சோகத்தில் பங்கெடுத்த விஜய்!.. நேரில் சென்று அஞ்சலி!…

vijay

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள். சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் … Read more

அக்னி நட்சத்திரம் அறிவியல் இல்லை!.. வானிலை மைய இயக்குனர் அமுதா விளக்கம்!…

sun

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே வெயில் அதிரிக்க துவங்கிவிடும். அதிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும். ஏப்ரல் மாதத்திலேயே சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸை தொட்டு விடும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன்பு அந்த மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியதை தொட்டது. எனவேதான், காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெயிலில் வெளியே வரவேண்டாம் … Read more

2026 தேர்தல் கட்டாயம் திமுக – வுடன் தான்.. இரண்டாக பிரியும் பாமக!! அப்பாவை எதிர்க்கும் அன்புமணி!!

If I die, the post of president will go to Anbumani.

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் பாமகவின் அடுத்த கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பாமகவில் அப்பா மகன் இருவருக்குமிடையே இருந்த சண்டையால் கட்சியில் மாற்றம் உண்டாகும் என்று எதிர்பார்த்தனர். ஆரம்ப கட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் இதனை சமாளித்து வந்த நிலையில் இறுதியில் நானே தலைவர் அன்புமணி கிடையாது என்று அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். இதற்கு பின்னணி நோக்கம் உள்ளது … Read more

அப்ப விஜய்.. இப்ப அஜித்!.. சப்ப கட்டு கட்டும் சத்தியராஜ் பொண்ணு!…

divya

டிகர் சத்யராஜின் மகள் திவ்யா. சென்னையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் இவர். சமீபத்தில் தன்னை திமுகவுடன் இணைத்துக்கொண்டார். அதோடு, பல திமுக மேடைகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசியபோது விஜயை வம்பிழுத்தார். உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை … Read more