வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! இனி ஹெல்மெட் போட்டாலும் சிக்கல் தான்!!
இருசக்கர வாகனத்தை ஓட்ட கூடியவர்கள் அழியக்கூடிய ஹெல்மெட்டில் பல ஹெல்மெட்டுகள் தரம் இல்லாதவை என்றும் அதனால் இனி முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்தால் மட்டுமே சாலை விதிகளின் படி அவர்களை காவல் துறையினர் எந்தவித அபராதமும் இன்றி விடுவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு போலி ஹெல்மெட்டுகள் தயாரிப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இதனை பொதுமக்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை விதித்திருக்கிறது உத்திரப்பிரதேச மாநில அரசு. மேலும் BIS சான்று வழக்கப்பட்டு … Read more