ஆயிரம் கோடி பட்ஜெட்!. தொடர்ந்து 10 படங்கள்!. லைக்கா போடும் பக்கா ஸ்கெட்ச்!..

lyca

இலங்கையை சேர்ந்த சுபாஷ்கரனுக்கு லண்டனில் சிம் கார்டு உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளது. ஆனால், சினிமா எடுப்பதில் ஆர்வம் கொண்ட சுபாஷ்கரன் கோலிவுட்டில் களமிறங்கி லைக்கா புரடெக்‌ஷன் என்கிற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் இயக்கிய முதல் படம் கத்தி. விஜய் நடித்து வெளியான இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின் இந்த நிறுவனத்துக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவே இல்லை. எனவே, மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை எடுத்தது லைக்கா. சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் … Read more

2வது நாளிலேயே வசூல் குறைஞ்சிடுச்சே!.. மெட்ரோ கலெக்‌ஷன் ரிப்போர்ட் இதோ…

retro

கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 1ம் தேதி வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். … Read more

லோகேஷ் கனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்!. இவருக்கும் அந்த ஆசை இருக்கா?!..

lokesh

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் இவர். அதற்கு காரணம் இவர் கதை சொல்லும் விதமும் இவர் படங்களில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகள்தான். லோகேஷ் இயக்கிய முதல் படம் மாநகரம். இந்த படமே பலருக்கும் பிடித்திருந்தது. அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். ஒரே இரவில் நடக்கும் இந்த கதைக்கு மிகவும் சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் லோகேஷ். இந்த படம் ஹிட் அடிக்கவே விஜயை … Read more

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!SI பணிக்கான தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க!!

நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!!SI பணிக்கான தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க!!

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியானதோடு அதற்கான கால அவகாசம் மே 3 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த கால அவகாசமானது மே 10 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.    சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழக காவல்துறையில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது இதற்கான அறிவிப்புகள் அபபோது வெளியிடப்படுவதும் உண்டு அப்படியாக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என காத்திருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இசை தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் … Read more

தக் லைப் பார்த்துவிட்டு கமல் அடித்த கமெண்ட்!. அப்ப ஹீரோ அவர் இல்லயா?!…

thug life

நாயகனுக்கு பின் 36 வருடங்கள் கழித்து மணிரத்னமும், கமலும் தக் லைப் படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில்., கமல் நீண்ட தலைமுடியுடன் சண்டை செய்யும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. எனவே, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் நடிப்பதாக … Read more

இனி அனைவருக்கும் வந்தே பாரத் பயணம்!! விலை குறைக்கப்பட இருக்கும் டிக்கெட்டுகள்!!

இனி அனைவருக்கும் வந்தே பாரத் பயணம்!! விலை குறைக்கப்பட இருக்கும் டிக்கெட்டுகள்!!

ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் பயணத்தினுடைய டிக்கெட் விளைவுகள் குறைப்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.    வந்தே பாரத் ரயில் பயணமானது 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி நாட்டில் 136 வந்தே வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ரயிலில் மாணவர்கள் தொழிலாளர்கள் நடுத்தர மக்களுக்கான கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்த நிலையில் பாராளுமன்றத்தில் இது குறித்து … Read more

தவெக கட்சித் தலைவரை பார்க்க சென்றது குற்றமா!! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்!!

தவெக கட்சித் தலைவரை பார்க்க சென்றது குற்றமா!! பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்!!

மதுரையை சேர்ந்த காவலர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை பார்க்க சென்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனநாயகன்படத்தின் சூட்டிங் காக நடிகர் மற்றும் கட்சித் தலைவரான விஜய் அவர்கள் மே ஒன்றாம் தேதியன்று சென்னையில் இருந்து தனி விமான மூலமாக மதுரைக்கு சென்று இருக்கிறார் அப்பொழுது மதுரையை சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் என்பவர் எமர்ஜென்சி எனக் கூறி பெர்மிஷன் வாங்கிக்கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் … Read more

பல வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.10,000 அபராதம்!! அதிரடி காட்டும் RBI!!

பல வங்கி கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ.10,000 அபராதம்!! அதிரடி காட்டும் RBI!!

ஒரு நபர் தன்னுடைய பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கியானது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.    அதன்படி, வங்கி பயனரின் உடைய வங்கி கணக்குகளில் தவறான செயல்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்படும் பொழுது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆர் பி ஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது முடியவில்லை என்றால் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் கூட … Read more

பெண்களுக்கான இலவச தையல் மெஷின்!! உடனே விண்ணப்பிக்க!!

பெண்களுக்கான இலவச தையல் மெஷின்!! உடனே விண்ணப்பிக்க!!

பின் தங்கிய மற்றும் வாழ்க்கை பிழைகள் எதிர்கொண்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழக அரசனது ஒரு புதிய மற்றும் பயனுள்ள திட்டத்தை உருவாக்கியிருக்கிறது அதன்படி இலவச தையல் மெஷின் பெறுவதற்கு பெண்கள் தமிழக அரசின் உடைய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.    சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டத்தின் மூலமாக தையல் தெரிந்த பெண்கள் இலவசமாக தையல் மெஷின்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது முதல் … Read more

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கக்கூடிய ரயில் பயணிகள் யூ டி எஸ் ஆப்ஸ் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.   பொதுவாக யூ டி எஸ் ஆப்சை பயன்படுத்தி இரண்டு முறைகளில் டிக்கெட்டை பெறலாம் என்றும் ஒன்று காகித வடிவிலான டிக்கெட் என்றும் மற்றொன்று ஆன்லைன் வடிவிலான டிக்கெட் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்லைன் வடிவிலான டிக்கெட்டை பொருத்தவரையில் நேரடியாக … Read more