ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும் பொழுது இதை கட்டாயம் கவனிக்க வேண்டும்!! தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!
ஆன்லைனில் டிக்கெட் எடுக்கக்கூடிய ரயில் பயணிகள் யூ டி எஸ் ஆப்ஸ் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொதுவாக யூ டி எஸ் ஆப்சை பயன்படுத்தி இரண்டு முறைகளில் டிக்கெட்டை பெறலாம் என்றும் ஒன்று காகித வடிவிலான டிக்கெட் என்றும் மற்றொன்று ஆன்லைன் வடிவிலான டிக்கெட் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்லைன் வடிவிலான டிக்கெட்டை பொருத்தவரையில் நேரடியாக … Read more