டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!
டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!! அஇஅதிமுகவின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதற்குமான உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடைய ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு … Read more