முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 

முதலீடு செய்த 410 கோடியை மோசடி செய்த நிறுவன உரிமையாளரின் மனைவி மகன் கைது 6,131 பேரிடம் ரூ.410 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் பேருந்து நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகனை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை ( பேருந்து நிறுவனம்) நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக … Read more

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல்! ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று காலை 5:45 நிமிடத்திற்கு புறப்பட வேண்டிய ரயில் 4 மணி நேரம் கால தாமதமாக 9: 45 க்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இன்று காலை விசாகப்பட்டினத்திலிருந்து … Read more

அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்!

அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்!

அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம்! காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆறு பெண் பிள்ளைகள் தப்பி ஓட்டம். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலபோகம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் இன்று காலை 16 வயது கொண்ட 6 பெண் பிள்ளைகள் தப்பி ஓடி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் காப்பக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அரசு காப்பகத்திலிருந்து பெண் பிள்ளைகள் … Read more

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு 

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு 

போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்! வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரிக்க யூடியூபர் தரப்பு மேல் முறையீடு வட மாநில புலம்பெயர்ந்த் தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைந்து விசாரிக்க கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யபின் மனுவை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் … Read more

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் – அமைச்சர் தகவல் 

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் - அமைச்சர் தகவல் 

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் – அமைச்சர் தகவல் இயற்கை சீற்றங்களால் சேதமடைந்துள்ள குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, கூடுதல் குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராசா, புதுக்கோட்டை தொகுதி சத்தியமூர்த்தி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கஜா புயலால் சேதமடைந்து முற்றிலும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும். கட்டிடத்தை இடித்து புதிய … Read more

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு 

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு 

சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு ஏழு வயது சிறுவன் தேஜா குப்தா நேற்று முன்தினம் மாலை மை லேடிஸ் பூங்கா நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர்கள் இருவர் உயிர் பாதுகாப்பு பிரிவு ஊழியர் என மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி … Read more

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம். சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்றால் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அது போன்று தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி … Read more

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில். இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. … Read more

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது 

காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து ஆவணமின்றி பணத்தை கடத்திய இருவர் கைது காரின் ஹேண்ட் பிரேக்கின் கீழ் ரகசிய அறை அமைத்து 1 கோடியே 68 லட்ச ரூபாய் மறைத்து கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரி போலீசாருக்கு ஆவணங்கள் இன்றி பணம் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வளஞ்சேரி பெரிந்தல்மன்னா சாலையில் வாகன தணிக்கையில் சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வந்த காரை நிறுத்து … Read more

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் – ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம்

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் - ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம்

ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் – ஷாருக் சைஃபி பரபரப்பு வாக்குமூலம் ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என மற்றொருவரின் அறிவுரையை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷாருக் சைஃபி வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாபெரும் கோழிக்கோடு அருகே எலத்தூரில் ரயிலில் பயணிகளை தீ வைத்து தாக்கியதாக இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த டெல்லி அருகே நொய்டா பகுதியில் சேர்ந்த மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து கேரளாவிற்கு … Read more