தினமும் மூட்டு வலியால் அல்லாடுகிறீர்களா? அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்!!
பெரியவர்களுக்கு வயது முதுமை காரணமாக மூட்டு வலி தொந்தரவு ஏற்படுவது இயல்பான ஒரு விஷயமாக இருக்கிறது.ஆனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்சனை வந்தால் அதை கவனக் குறைவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோசமான உணவுமுறை பழக்கம்,சோமேறி வாழ்க்கைமுறை,உடல் நலப் பிரச்சனையால் மூட்டு பகுதியில் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இந்த மூட்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றலாம். மூட்டு வலிமையை அதிகரிக்கும் உணவுப்பழக்க வழக்கம்: 1)உளுந்து கஞ்சி தினமும் … Read more