இம்யூனிட்டி பவரை உயர்த்த வேண்டுமா? அப்போ இந்த அட்டகாசமான டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இம்யூனிட்டி பவர் குறைந்தால் எளிதில் நோய் வாய்ப்படக் கூடும்.உடலில் இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்த நாம் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.அது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:- 1)பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். 2)பீட்ரூட்,கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் … Read more