பல ஆண்டுக்குப் பின் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு!! நீதிமன்றம் அறிவிப்பு!!
கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தையே அதிர வைக்கக்கூடிய பாலியல் வழக்கு ஒன்று வெளியுலகிற்கு தெரிய வந்தது. இந்த பாலியல் வழக்கில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெண்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய பாலியல் வன்புணர்வுக்கு உணவாக மாற்றி இருக்கின்றனர். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து மீண்டும் மீண்டும் அந்த பெண்களை … Read more