உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!
பலருக்கு வங்கி கணக்குகளை ஏன் திறந்தோம் என்பது போல தோன்றக்கூடிய சூழ்நிலை ஆனது உருவாக்கி வருகிறது. காரணம் மினிமம் பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதன் மூலம் அந்த அக்கவுண்டுகளில் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன்ஸ் செய்யப்பட்டாலும் மெசேஜ்க்கான பணம், ஏடிஎம் சேவைகளுக்கான பணம், பேலன்ஸ் என்கொயரிக்கான பணம் என பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்பின் மினிமம் பேலன்ஸ் குறைவதால் அதற்கு ஒருமுறை பணம் பிடித்தம் என அக்கவுண்ட் முழுவதுமாக காலியாவதோடு மட்டுமல்லாது அக்கவுண்ட் மைனஸில் செல்வதும் வழக்கமாக நடைபெறுகிறது. இது … Read more