கருத்து சொன்னது குத்தமா.. தலை நிமிர முடியாமல் சிக்கி தவிக்கும் சூர்யா!!
ஜோதிகா குறித்த பல்வேறு கருத்துகளும் சர்ச்சை பேச்சுகளும் இழந்து வரக்கூடிய நிலையில் நடிகர் சூர்யாவுக்கும் சமீப காலமாகவே அவருடைய படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் சூர்யா தான் என பலர் கூறிவரும் நிலையில் அப்படி என்ன சூர்யா செய்து விட்டார். ஏன் சூர்யாவிற்கு இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என பலரும் யோசிக்கலாம். 2018 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஞாபகம் இருக்கும் பட்சத்தில் சூர்யாவிற்கு ஏன் தற்பொழுது இந்த நிலைமை என்பது அனைவராலும் … Read more