ஞாபகத் திறன் அதிகரிக்க.. இரவில் பாலில் இந்த பொடியை கலந்து குடிச்சிட்டு வாங்க!!
மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க நினைவாற்றலை பெருக்க பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். ஞாபகத் திறனை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பால்: தேவைப்படும் பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு – 10 2)பால் – ஒரு கிளாஸ் 3)பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி … Read more