வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!
பொதுவாக அனைவரது வீட்டிலுமே ஏதேனும் ஒரு செடியை வளர்த்து வருவார்கள். அது அழகிற்காகவும் இருக்கலாம் அல்லது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம். பல விதமான செடிகளை வளர்த்து அதனை பராமரித்து வரும் பொழுது மன அமைதி, மன நிம்மதி போன்றவை ஏற்படும். இயற்கையின் பசுமை நிறத்தை பார்க்கும் பொழுதே அனைவரது உள்ளத்திலும் ஒரு அமைதி ஏற்பட்டுவிடும். இதற்காகத் தான் பெரும்பாலான வீடுகளில் பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வாஸ்துவிற்காகவும் என பலவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வாஸ்துவிற்கு எந்தெந்த … Read more