புகைப்பழக்கத்தால் பழுதடைந்த நுரையீரலில் புதிதாக மாற்ற.. இந்த ட்ரிங்க் ஒரு கிளாஸ் குடிங்க!!
மது மற்றும் புகைப்பழக்கத்தால் கெட்டுப்போன நுரையீரலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க இந்த பானத்தை செய்து ககுடிங்க.நாம் சுவாசிக்க நுரையீரலின் பங்கு இன்றியமையாதது.இந்த நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.ஆனால் மோசமான உணவுமுறை மற்றும் குடி பழக்கத்தால் நுரையீரல் பழுதடைந்துவிடுகிறது.நுரையீரல் பலம் அதிகரிக்க கீழ்கண்ட பானம் செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)பட்டை – ஒரு துண்டு 2)ஏலக்காய் – ஒன்று 3)சிறு நெருஞ்சில் பொடி – ஒரு தேக்கரண்டி 4)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more