ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார்

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார்

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார் தருமபுரியில் நடந்த அரசு கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில், வழக்கம் போல இந்து முறைப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரிடம் எம்.பி செந்தில்குமார் கோபத்துடன் கடிந்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் அங்கு நடத்தப்பட்ட பூமி பூஜைக்காக வைத்திருந்த கற்களை காலால் உதைத்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் … Read more

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே அட்லி… வேறென்ன வேணும்… வைரல் புகைப்படம் இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ராஜா ராணி என்ற திரைப்படதின் மூலமாக இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அந்த படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்டபோதும் நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. அதையடுத்து தொடர்ந்து மூன்று படங்கள் விஜய்யோடு பணியாற்றி அந்த … Read more

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்! நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். … Read more

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி

“அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் என்ன?” முன்னாள் ஆஸி வீரர் கேள்வி இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இறங்கும் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி முதல் டி 20 போட்டியை தோற்ற நிலையில் அது குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் பவுலிங், பீல்டிங் குறைகளை தாண்டி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை இழந்த போது அடுத்த … Read more

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, … Read more

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து! இந்திய அணி டி 20 போட்டி தொடரின் முதல் போட்டியில் ஆஸி அணியிடம் தோற்றதை அடுத்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. … Read more

என்ன ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டுமா! எதற்காக தெரியுமா?

என்ன ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டுமா! எதற்காக தெரியுமா?

ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் பணியாளர்கள் எல்லோரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயோமெட்ரிக், பெயர், முகவரி, உள்ளிட்ட புள்ளிவிவரங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்களின் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது ஆதார் அடையாள அட்டை. வங்கி கணக்கு ஆரம்பிப்பது முதல் அரசின் எல்லா விதமான சேவைகளையும் பெற வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஒவ்வொரு குடிமக்களும் பிரத்தியேகமாக வைத்திருக்கும் 12 இலக்க அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் … Read more

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!!

இன்று 75 ரூபாய்க்கு சினிமா டிக்கெட் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது:! காரணம் இதுதான்!! சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டின் விலை 75 ரூபாய் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு பொருந்தாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளிலும்,வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி சினிமா டிக்கெட் விலை ரூ 75-க்கு விற்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது.தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதாவது மாநில அரசின் சில … Read more