பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!!

பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!!

பெற்றோர்களே கவனம்:! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்! வெளியான திடுக்கிடும் தகவல்!! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கைது. புதுச்சேரி மாநிலம் மோகன் நகரில் பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக இளம்பெண் உள்ளிட்ட இரண்டு பேரினை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணையை நடத்தினர்.இந்த விசாரணையில், கஸ்டமர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் மாணவிகளின் போட்டோவை அனுப்பி கூகுள் பே மூலம் பணம் பெறுவதாகவும்,மேலும் மாணவிகளை மூளைச் சலவை … Read more

போக்குவரத்து காவல்துறையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

போக்குவரத்து காவல்துறையில் பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

போக்குவரத்து காவல்துறையில் வார்டன்களுடன் இணைந்து தன்னார்வலர்களாக பணிபுரிய விரும்புவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சென்னை போக்குவரத்து, காவல்துறையின் ஒரு பகுதியாகும் இங்கே பல்வேறு துறைகளை சார்ந்த தன்னார்வலர்கள் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவி புரிந்து வருகிறார்கள். மேலும் தேர்தல், விஐபிக்களின் வருகை, தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்கள். சாலை பாதுகாப்பு … Read more

மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!!

மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!!

மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!! தொழில்நுட்பம் வளர்ந்ததால் பல நன்மைகளும் அதற்கேற்றார் போல் தீமைகளும் உண்டாகிறது. அந்த வகையில் தினந்தோறும் பலர் மர்ம கும்பலால், வங்கியில் இருக்கும் பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர். அவ்வாறு பறிகொடுத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு … Read more

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்!

போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமண்யன்… மருத்துவ செலவு பற்றி ட்வீட்! சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ள போண்டா மணியை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் சந்தித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் … Read more

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்!

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்!

தினேஷ் காத்திக் இருக்கும்போது அவரை ஏன் இறக்கினீர்கள்… கவாஸ்கர் கோபம்! இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை கேப்டன் ரோஹித் ஷர்மா சரியாக பயன்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய … Read more

உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமே! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமே! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் கடந்த 1981 முதல் 2020 வரையிலான வணிகவரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிகவரித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான … Read more

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்!

Amy is back! Fan excitement!

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்! எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. அதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான் என கூறியுள்ளார். … Read more

ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை ஜிப்மரில் மருந்துத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ”புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் இல்லை என்பதால், இல்லாத மருந்துகளை வெளியில் வாங்கிக் கொள்ளும்படி நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரி … Read more

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

An exciting interview given by actor Jayam Ravi! Are fans interested in Ponniyan Selvan's film?

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்? தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம்.இவருடைய  இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் ஒன்று இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்  பொன்னியன் செல்வன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்த படத்தின்  முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூரி… பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோ அவதாரம்! நடிகர் சூரி கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என … Read more