குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்!

Here it is for you kids! A new project to be launched by the Chief Minister!

குழந்தைகளே இதோ இது உங்களுக்கா! முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள புதிய திட்டம்! தமிழகத்தில் மாநில அரசின் நிதிகளை கொண்டு காலை  உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 33.56 கோடி முன்னதாகவ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தில்  அரிசி உப்புமா ,ரவா உப்புமா ,சேமியா உப்புமா ,கோதுமை ரவா உப்புமா ,ரவா கிச்சடி, சேமிய … Read more

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்..

Shooting training for schoolgirls in Coimbatore!..Parents are surprised..

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்.. மாணவிகளின் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை கட்டுபடுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குறித்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் துறையினர் தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவிகளை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிற்காக … Read more

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுகள்!

The student who topped the NEET exam! Accumulating praise!

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுகள்! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு முகமை … Read more

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?

The scene of Congress banner being thrown in the air!..Officials not paying attention!! Are the drivers suffering?

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி? காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500கிலோ மீட்டர் யாத்தியை நேற்று மாலை ஆரம்பித்தார்.இதற்கு முன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னால் பிரதமரும் மற்றும் தன் தந்தையுமான ராஜீவ் நினைவகத்திற்கு வந்து தனது கடமைகளை செய்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவரை வரவேற்க கட்சியினர் நேற்று சென்னை டு பெங்களூர் … Read more

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!

NEET Result ! The tragic decision taken by the student!

நீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு! மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது. மேலும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வு … Read more

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்!

Attention schools! New project approved by the central government!

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்! தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலானது பள்ளிகள் அனைத்தையும் நவீன படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கோரிக்கையின் மூலம் ஐந்து ஆண்டுகளில் 14000 பள்ளிகளை நவீனபடுத்தப்படும் அதன் வாயிலாக 18 லடச்ச மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறினார். அதனையடுத்து தற்போது மத்திய அரசு அதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.பள்ளிகளை நவீன படுத்த மத்திய அரசு  … Read more

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு!

These students can no longer pursue medical studies in India! Action announcement issued by the National Medical Council!

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திருப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உக்ரைனில் … Read more

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!! ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் கணினி மற்றும் இன்றி ஐப்பாடு, ஐஃபோன்,போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் … Read more

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை?

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை?

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை? சில நாட்களுக்கு முன்பு அமலா பாலின் முன்னாள் காதலன் பவ்னிந்தர் சிங் தன்னை ஏமாற்றிவிட்டு மிரட்டப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிரிவினையின் போது கருத்து வேறுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாக கேடவர் நடிகை குற்றம் சாட்டினார். அமலா பால் அளித்த புகாரின் பேரில் பாவ்னிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். பவ்னிந்தர் ஜாமீன் மனு தாக்கல் … Read more