News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Tuesday, July 15, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்!
  • Breaking News
  • District News
  • Education

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்!

By
Parthipan K
-
September 8, 2022
0
207
For the attention of government school students! Incentive Program!
For the attention of government school students! Incentive Program!
Follow us on Google News

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்!

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில்  கடந்த ஆண்டு படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தகுதிபெற்றவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் அரியலூர் ,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களின் தகவல்கள் பதிவு செய்யவில்லை.அதனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதனால் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை விரைவில் மின்னஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Ariyalur
  • Bank Account Details
  • District Primary Education Officers
  • Education Incentives
  • Email
  • Government School Students
  • Joint Director of School Education
  • Kallakurichi Districts
  • அரசு பள்ளி மாணவர்கள்
  • அரியலூர்
  • கல்வி ஊக்கத்தொகை
  • கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்
  • பள்ளிக்கல்வி இணை இயக்குநர்
  • மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள்
  • மின்னஞ்சல்
  • வங்கி கணக்கு விவரம்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleவெளியானது நீட் தேர்வு முடிவுகள்! அதிர்ச்சியில் திருவள்ளூர் மாணவி எடுத்த முடிவு!
    Next articleநீட் தேர்வு ரிசல்ட் ! மாணவி எடுத்த விபரீத முடிவு!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/