மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!..

The husband who killed his wife and wrapped her in a cloth and got rid of it!!..

மனைவியை கொலை செய்து விட்டு துணியால் மூட்டை கட்டி அதற்குள் ஒழித்து வைத்து நாடகமாடிய கணவன்!!.. ராணிப்பேட்டை போட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சரிதா இவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லை.இதனால் இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படும்.மேலும் சரிதா நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவன் ராமு அவரை அடித்தும் துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனாலே கணவன் மற்றும் மனைவி இவர்கள் இருவருக்கும் சண்டை … Read more

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை!

The girl fell from the school bus! Intensive care in the hospital!

பள்ளி பேருந்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி! மருத்துவமனையில் திவீர சிகிச்சை! தூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியை அடுத்த தொட்டம்பட்டியைச் சேர்ந்த பத்து வயதுடைய  சிறுமி , கோவில்பட்டியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக அந்த சிறுமி பள்ளி வாகனத்தில் சென்று வருவார் . அவ்வாறு நேற்று சிறுமியின் ஊரில் இருந்து மாணவிகளை ஏற்றி கொண்டு முடுக்கலாங்குளம் பகுதியில் பள்ளி பேருந்தானது சென்று கொண்டிருந்தது.  அப்போது எதிர்பாராதவிதமாக  அந்த சிறுமி பேருந்தின் அவசர … Read more

 மூக்கின்  வழியாக செலுத்தப்படும் புதியவகை   கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்!

A new type of corona vaccine injected through the nose! Effective from today!

 மூக்கின்  வழியாக செலுத்தப்படும் புதியவகை   கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்! கொரோனா தொற்றானது தற்பொழுது வரை குறையாமல் அதன் ஆதிக்கத்தை பெரும் வாரியாக செலுத்தி தான் வருகிறது. அதனை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டும் தற்பொழுது வரை குறைந்த பாடிஇல்லை. அதற்கு அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கொரோனா தொற்றின் தாக்கமானது ஏற்றும் இறக்கமாகவே தான் உள்ளது. இதனையடுத்து தற்பொழுது மூக்கு வலி தடுப்பு மருந்தை உபயோகிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்த மூக்கு … Read more

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!..

Pet dog bit the boy's thigh in the lift! The scene of throbbing in pain!!..

லிப்டில் சிறுவனின் தொடையை கடித்து இழுத்த வளர்ப்பு நாய்! வலியில் துடிதுடித்து போன காட்சி!!.. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் லிப்ட் ஒன்றில் ஒரு மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஒரு நாயும் அவரது உரிமையாளரும் வந்திருந்தனர்.பின் அந்த மாணவன் பயந்து போய் வெளியே செல்ல லிப்ட் பட்டனை அழுத்த முற்பட்ட போது உரிமையாளர் கையில் பிடிக்கப்பட்டிருந்த நாய் எகிறி அந்த சிறுவனின்  தொடை பகுதியை கடித்தது. இதன் அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த அதன் … Read more

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு!

The assailants who showed their hands to the teacher! Police net!

ஆசிரியையிடம்  கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு! கோவை மாவட்டம் பீளமேடு சிவில் எரோடிராம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரவு எட்டு மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த  தங்க  சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். அந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதையடுத்து கொள்ளையர்கள் இருவரும் அவர்களின் இருசக்கர … Read more

அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்!

அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்!

அரசு பேருந்து ஊழியர்கள் இதை செய்தால்தான் சம்பள உயர்வு! புதிய இலக்கை நிர்ணயித்த போக்குவரத்து கழகம்! அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சம்பள உயர்வானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்த வேண்டும். பல ஆண்டுகளாக   உயர்த்தாமலே இருந்தனர்.அதேபோல அகவிலைப்படி உயர்த்தி தரக்கோரியும் ஊழியர்கள் பலர் போராட்டம் நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 14 வது ஊதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதில் 2019 … Read more

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்!

Shakti Matriculation School re-opening? Students and parents flock to the collector's office!

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்! கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் … Read more

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?.

The young man who saved the dog who was drowning in the water! The pity of the helper?

நீரில் தத்தளித்த நாயை காப்பாற்றிய இளைஞர்!உதவியவருக்கு பதிலடி கொடுத்த பரிதாபம்?. இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒன்று படகின் ஓரத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் தண்ணீரில் விழுந்தது.அப்பகுதி வழியாக தினமும் ஜிம்மிலிருந்து வழக்கம் போல் ரீஸ் என்பவர் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது நீரில் தத்தளித்த நாயை கண்டார்.அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அதன் அருகில் சென்றுள்ளார்.எந்த பயமும் இல்லாமல் ஒரு வித … Read more

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்!

Chidambaram Pillai's birthday party! OPS who paid tribute by wearing a wreath!

வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா! மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ்! வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலம் மற்றும் நிறுவன  தலைவர்  சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க,மாநில இளைஞரணித் தலைவர் எம்.என்.பி.ராஜா  மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பந்தல் ராஜா மாநில மகளிர் அணி தலைவர் இந்திரா உதயகுமார் இவர்களின் ஆணைக்கிணங்க தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் விழா … Read more

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர் மனைவி போலீசில் தஞ்சம்!

AIADMK personality with 50 lakhs driver is abes! To save her husband, the driver's wife took refuge in the police!

அதிமுக பிரமுகரின் 50 லட்சத்துடன் அபேஸான டிரைவர் ! கணவரை காப்பாற்றும் படி டிரைவர்   மனைவி போலீசில் தஞ்சம்! தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் நாராயணன், மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.இவர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.மேலும் இவரிடம் கார் ஓட்டுனராக பெரியகுளம் வடகரையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் … Read more