ஒரு கிளாஸ் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து கலந்து குடித்தால் கிடைக்கும் 8 நன்மைகள்!!
அன்றாட வாழ்வில் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.நெய்,மோர்,வெண்ணெய்,பாலாடை,சீஸ்,தயிர் என்று பாலில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதில் வெண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நெய் நல்ல கொழுப்பு நிறைந்த பொருளாக உள்ளது.நெய்யில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.இந்த நெய்யை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.உண்மையில் நெய் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் … Read more