நோட் பண்ணிக்கோங்க! நீங்கள் பின்பற்றி வரும் எட்டு ஆபத்தான உணவுமுறை பழக்கங்கள் இது!!
தற்பொழுது ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவு உடல் ஆரோகியத்தை மோசமாக்கிவிடும்.தவறான உணவுப் பழக்கம் உடலில் கொடிய நோய்களை உருவாக்கி உயிரிழப்பை உண்டாக்கிவிடும். நம் ஆரோக்கியம் பாதிக்க காரணம் உணவுதான்.தினசரி வாழ்வில் நாம் ஆரோக்கியமில்லாத பழக்கத்தை மட்டுமே பின்பற்றி வருகின்றோம்.அது என்ன மாதிரியான பழக்கம் என்பதை இங்கு தெரிந்த்து கொள்ளுங்கள். 1)இன்று பெரும்பலான மக்கள் வேலைப்பளு காரணாமாக காலை உணவை தவிர்க்கின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.காலை உணவு உட்கொள்ளவில்லை என்றால் அல்சர்,வாய்ப்புண் போன்ற … Read more